Adirai pirai
FLASH NEWS INFORMATION posts sports இந்தியா உள்ளூர் செய்திகள் தமிழகம்

HIBM நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!

HIBM கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (01.06.16) சிட்னி மைதானத்தில் துவங்கியது. இப்போட்டியில் அதிரை அணிகள் மட்டுமின்றி வெளியூர் கிரிக்கெட் அணிகளும் மோதின , இது ரன்னிங் பேலட் முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

image