HIBM கிரிக்கெட் இறுதி போட்டியில் மிளாரிகாடு அணி வெற்றி!

image

HIBM கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி சுற்று இன்று அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் HIBM மற்றும் மிளாரிகாடு  அணிகள் மோதின. இதில் மிளாரிகாடு அணி முதல் பரிசை தட்டி சென்றனர். இரணாம் பரிசு HIBM அணியும், மூன்றாம் பரிசை அதிரை சிட்னி அணியும் கை பற்றியது.

image

image

image

image

image

image

Close