பூதமங்களம் கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அதிரை AFFA அணி!

filed image

பூதலூரில் கால்பந்து தொடர்போட்டிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றது. இன்று நடைப்பெற்ற அரை இறுதிப்போட்டியில் அதிரை AFFA அணியும் பூதமங்களம் அணிகளும் மோதின. இதில் பூதமங்களத்தை அதிரை AFFA அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close