அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதந்திர கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 15 வது மாதந்திர கூட்டம் கடந்த 12/09/2014 அன்று ஹராவில் நடைபெற்றது .

நிகழ்ச்சி நிரல் :

தலைமை    : சகோ .சரபுதீன் 
கிராத்            :  சகோ .அஷ்ரப்
சிறப்புரை    :சகோ .அபூபக்கர் 
அறிக்கை வாசித்தல்: சகோ .பைசல் & அப்துல் காதர் 

*உள்ளூர் உறுப்பினர்கள் (வெளிநாட்டு அல்லாத )சந்தா வரவு எதுவும் உள்ளதா என்பதை வரும் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கவும் .

*குர்பானி வசூல் பற்றி தனி நபர் ஒரு ஆடு கொடுக்க எவ்வளவு  பணம் தேவை மற்றும் எந்த தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்பதை உடனே எங்களுக்கு தெரிவிக்க வேண்டிகிறோம் .   

*அடுத்த அமர்வு வரும் அக்டோபர் 10-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது .

*நன்றியுரை : சகோ .சரபுதீன் . 

   
Advertisement

Close