மரண அறிவிப்பு – கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த சேக் தாவூத்

marana arivippuகீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் சி.அ.சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் எஸ்.எஸ்.சுலைமான் அவர்களின் சகோதரரும் ஜாவித் அஹமது, அப்துல்லாஹ் ஜிஃப்ரி, ஜம்சித் அஹமது, செய்யது யாசர் அவர்களுடைய தகப்பனாருமாகிய S.S.சேக்தாவூத் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் கப்ரை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக ஆக்குவானாக

 

Close