அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி அருகே புதிய ட்ரான்ஸ்பார்மர் மாற்றம்! (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் மைதானத்தின் அருகாமையில் ஈ.சி.ஆர் சாலையியோரத்தின் முத்தம்மாள் தெருவின் எதிர்புறமாக இருந்த பழைய மின்மாற்றி அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதன் காரணமாக அடிக்கடி மின் தடைகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் அதிரை துணை மின்பொறியாளர் P.பிரகாஷ் B.Tech அவர்களின் மேற்பார்வையின் கீழ் புதிய மின்மாற்றி பொறுத்தப்பட்டது.image

Close