Advertisement

' />

PFI நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

பாஜக-வின் மத துவேஷ கொள்கைக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

*வகுப்புவாத நஞ்சை பரப்புதை !
*மத ரீதியாக நாட்டை பிளவு படுத்துவதை !
*சிறுபான்மையினரை துன்புறுத்துவதை நிறுத்திடு. என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்    :19.09.2014,வெள்ளிக்கிழமை  
நேரம் :மாலை 5.20 மணிக்கு ,
இடம் :முக்கூட்டுச்சாலை ,மதுக்கூர்  .

Advertisement

Close