அதிரையில் திடீர் மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தற்போது அதிரையில் நல்ல மழை குளிர்ச்சியுடன் பெய்து வருகிறது.

Close