அதிரையில் மின் கம்பி அறுந்து விழுந்தது! ஆலடித்தெரு வழியாக செல்பவர்களுக்கு எச்சரிக்கை (படங்கள் இணைப்பு)

அதிரை ஆலடி தெரு பின்புறம் உள்ள ஒரு மின் கம்பத்தில் மின் கம்பி அறுந்து சாலையின் விழுந்து கிடக்கிறது. அந்த தெரு முஹல்லா வாசிகள் மின் நிலையத்தை தொடர்பு கொண்டு உள்ளனர்! எனவே மின் நிலை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அதனை பழுது பார்க்க கேட்டுக்கொள்கிறோம்!
குறிப்பு

மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும்

அதிகாரிகள் 45 நிமிடமாக வரவில்லை குறிப்பிடத்தக்கது

இன்னமும் அங்கு மின் துண்டிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இத்தோடு மூன்றாவது முறை இது அதே இடத்தில் நடந்துள்ளது என்பது மேலும் ஓர் தகவல்.

Close