ஜப்பானில் பிறை தென்பட்டது!

ரமலான் மாதம் நம்மை நெருங்கி விட்டது. இதற்கான தயாரிப்புகளில் மக்கள் இறங்கிவிட்டனர். இந்நிலையில் ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இன்று பிறை தென்பட்டது. அவர்களுக்கு அதிரை பிறையின் சார்பாக ரமலான் வாழ்த்துக்கள்.noorul

Close