லண்டனில் தமிழர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலில் முதன்முதலாக நடைபெற்ற தராவீஹ் தொழுகை! (படங்கள் இணைப்பு)

லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் தமிழர்களால் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவீட்டில் மஸ்ஜித் அல்-ஹிதாயா என்னும் பள்ளிவாசல் குரைடனில் துவங்கப்பட்டது. இதன் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் லண்டனில் பிறை தெண்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அப்பள்ளியில் தராவீஹ் தொழுகை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் தமிழர்கள் பலர் கலந்துக்கொண்டு தங்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினார்.13335662_272470486436337_808637491976249155_n 13393919_272470503103002_9164982111931855674_n

Close