ரமலானில் மின்தடை வேண்டாம்! ஹாலிக் மரைக்கா கோரிக்கை!

marakaஉலகத்தின் பல நாடுகளில் நேற்று இரவு பிறை தென்பட்டு இன்று நோன்பு நோற்த்துள்ளனர். தமிழகத்தில் இன்று அல்லது நாளை ரமலான் துவங்கப்படவுள்ளது.

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹாலிக் மரைக்கா. சமுக ஆர்வலரான இவர் அதிரையில் சுகாதார பிரச்சனை, மின்சார பிரச்சனை உள்ளிட்டவற்றுக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு கோரிக்கை மனு வழங்கி வருகிறார். இந்த சேவை கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் சீரான மின்சாரத்தை விநியோகம் செய்யுமாறு அதிரை துணை மின் பொறியாளரின் இவர் மனு அளித்துள்ளார்.

இவருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close