Adirai pirai
posts Ramalan special உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் பிறை தென்பட்டது!

நேற்றைய தினம் உலக அளவில் வலைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், லண்டன் போன்ற நாடுகளில் பிறை தெண்பட்டதனை அடுத்து இன்று நோன்பு நோற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் தென்பட்டுள்ளதாக படங்களும் தகவல்களும் கிடைத்துள்ளன.13321651_147509448995835_416404336902237515_n