Adirai pirai
posts Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாவில் சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

FB_IMG_1465307180928நேற்றையதினம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து இன்று முஸ்லிம்களால் நோன்பு நோற்கப்பட்டது. தற்போது முதல் நோன்பு நிறைவடைந்துள்ளது.

அதிரையைபொறுத்தவரை அனைத்து பள்ளிகளிலும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு இஃப்தாரை நிறைவேற்றினர்.

படங்கள்: ஹாஜா முஹைதீன்
FB_IMG_1465307183948 FB_IMG_1465307188361

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy