அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழச்சியில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

நேற்றையதினம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து இன்று முஸ்லிம்களால் நோன்பு நோற்கப்பட்டது. தற்போது முதல் நோன்பு நிறைவடைந்துள்ளது.

அதிரையைபொறுத்தவரை அனைத்து பள்ளிகளிலும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று அதிரை TNTJ கிளை 1 சார்பாக அதிரை தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்துக்கொண்டனர். இதற்க்கு முன்னதாக அஸர் தொழுகைக்கு பிறகு அங்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்படுது.

Close