Adirai pirai
posts

அதிரை டி.என்.டி.ஜேவிற்கும்.அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம் !

அஸ்ஸலாமு அலைக்கும்.
    அதிரை டி.என்.டி.ஜே-அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையிலான ஒப்பந்த நகல் இணைப்பு.

 தேதி: 27/10/2014 முதல் 30/10/2014.வரை

இடம்: அதிரையில் உள்ள பவித்ரா திருமண மண்டபம்.
விவாத நாட்கள்: அக்டோபர் 27 திங்கட்கிழமை முதல் அக்டோபர் 30 வரை மொத்தம் 4 நாட்கள்.
முதல் அமர்வு நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 02:மணிவரை விவாதம்.
இரண்டாம் அமர்வு: பகல் 04:மணி முதல் 06:மணிவரை விவாதம்.
மூன்றாம் அமர்வு: மாலை 07:மணி முதல் 09:மணி வரை விவாதம்.நடை பெரும்.

-நஜ்முத்தீன் சாகுல் ஹமீத்

Advertisement