அதிரையிலிருந்து சென்னை செல்லும் பயணிகளின் கவணத்திற்கு

அதிரையிலிருந்து இரவு நேரங்களில் சென்னைக்கு செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் வழி ஈசிஆர் சாலை தான். தற்போழுது ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் பலருக்கு இரவு நேரங்களில் சஹர் உணவு தேவை அதிகமாக உள்ளது. 
இதனை கருத்தில் கொண்டு செல்லும் வழியில் சிதம்பரம் அருகே முட்லூர் என்னும் ஊரில் உள்ள மாஸ் ரெஸ்டாரண்டில் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Close