அதிரை வானில் சுற்றிய விசித்திர வெளிச்சம்! என்ன அது?

அதிரையில் இன்று இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை வழியாக பார்க்கும் போது வானில் மினுக்கும் வகையில் மர்ம ஒளி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததாகவும், அது இதுவரை யாரும் கண்டிராத வகையில் தெண்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

மேலும் இதே ஒளியை பட்டுக்கோட்டையில் நமதூரை சேர்ந்த நபர் ஒருவர் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்மை காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வானில் விசித்திரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களிலும் நாசா ஆய்வுக் குறிப்பிலும் வெளியாகியுள்ளன. 

-கோப்பு படம்

Close