அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் 3 நோன்புகளை நிறைவு செய்துள்ளனர். அதிரையை பொருத்தமட்டில் அனைத்து பள்ளிகளிலும் இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்படுவதும், அஸருக்கு பிறகு கஞ்சி விநியோகம் செய்யப்ப்படுவhது வழக்கம். அந்த வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு இஃப்தாரை நிறைவேற்றி வருகின்றனர். அது போல் இன்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்பாளிகள் பலர் கலந்துக்கொண்டனர். 

Close