Adirai pirai
posts தமிழகம்

மதுக்கூர் மைதீன் விடுதலை!


இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மதுக்கூர் மைதீன் அவர்களை விசாரணை என்ற பெயரில் கடந்த (30-03-16) மாலை 3 மணி அளவில் அழைத்து சென்றனர், திருச்சி காவல்துறையினர். இதனை தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.
இந்நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மதுக்கூர் மைதீன் அவர்கள் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.