ஜித்தாவில் அதிரை அய்டா நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!


ஜித்தாவில் கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் அதிரையர்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது அய்டா அமைப்பு.

இந்த அமைப்பு சார்பாக வருடா வருடம் ரமலான் மாதம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு நாளை (11-06-2016) சனிக்கிழமை அன்று ஜித்தா லக்கி தர்பார் அரங்கில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் அதிரையர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Close