மலேசியாவில் நோன்பாளிகளிகளுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கும் சிறுவர் சிறுமிகள்

இதுதான் இஸ்லாம்…..!!

புனித ரமலானில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மனிதநேயத்தின் அகல்விளக்காய் சுடர்விட்டு எரிவதை உலகம் கண்டு வியந்து வருகிறது.

பெரியவர்களின் உள்ளத்தை மட்டுமல்ல சிறுவர்களின் உள்ளத்தையும் ஈகையின்பால் இஸ்லாம் ஈர்த்து விட்டது.

மலேசியாவிலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று ரமலானுக்கான உணவுகளை விநியோகம் செய்தபோது மனிதநேயத்தின் மாணிக்கங்களாய் சிறுவர்கள் பணி செய்வதை படத்தில் காண்கிறீர்கள்.

Close