அதிரையில் ஜில் ஜில் மழை!

இடம்: பேருந்து நிலையம், படம்: முஹம்மது அஸ்லம்

அதிரையில் தற்பொழுது இஷா தொழுகைக்கு பிறகு ஒரு மணி நேரமாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தவித்த நமதூர் மக்களுக்கு இந்த மழை சற்று அறுதலை அளித்துள்ளது.

இது போல் பட்டுக்கோட்டையிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

Advertisement

Close