அதிரையில் வீடு வீடாக குழந்தைகளின் எடையை பரிசோதித்து வரும் அரசு ஊழியர்கள்!

அதிரையில் இன்று 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடையை அரசு குழந்தை வளர்ச்சி திட்ட ஊழியர்கள் வீடு வீடாக சென்று பரிசோதித்து வருகின்றனர்.

இதில் வயதிற்கு ஏற்ற எடை குழந்தையிடம் உள்ளதா? அப்படி இல்லையானால் அந்த குழந்தையின் பெற்றோரிடம் தகுந்த ஆலோசனை கூறி கணக்கெத்து செல்கின்றனர்.

Advertisement

Close