பி.ஜே அவர்களுக்கு உடல்நலக் குறைவு! பயான் நிகழ்த்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

imageதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இந்த ரமலான் மாத தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி வருகிறார்.  இந்நிலையில் பயானின் போது மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இனி பயான் செய்யவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே இன்று முதல் ரமலான் சொற்பொழிவை சகோ பீஜே விற்கு பதிலாக சகோ அல்தாஃபி அவர்கள் நிகழ்த்துவார் என தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் அறிவித்துள்ளது.

பி.ஜே அவர்கள் விரைவில் உடல்நலமடைய துஆ செய்வோம்.

Close