அதிரையில் ம.ஜ.க பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரியை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்த ம.ஜ.க நகர கூட்டத்தில் முடிவு!

13407119_402296719940508_7426190003924047275_nஅதிராம்பட்டினம் மஜக நகரத்தின் சார்பாக நேற்று வெள்ளி (10-06-2016)  நகர அலுவலகத்தில் ‪‎ரமலான்‬ மாத சிறப்பு ‪‎மசூரா ‬நடைபெற்றது இதில் நகர துணைச்செயலாளர் கனி‬ அவர்கள் தலைமை வகித்தார் நகர செயற்குழு உறுப்பினர் சமது‬ அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார் குவைத் மண்டல துணைச்செயலாளர் ‪‎பைசல்அஹமது‬ அவர்கள் ஆலோசனை கூறி உரையாற்றினார் இதில் மஜக வின் பொதுச்செயலாளர் நாகை‬ சட்டமன்ற உறுப்பினர் சகோ.தமிமுன்அன்சாரி‬ அவர்களை அதிரைக்கு அழைத்து இப்தார் நிகழ்ச்சி நிகழ்த்துவதாகவும் தீர்மானிக்கபட்டது மேலும் இடம், தேதி பிறகு முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும்‪ ‎கட்சி பைலாவை நிர்வாகிகள்‬ உட்பட அனைவருக்கும் நினைவுபடுத்தி கூட்டம் நிறைவுபெற்றது.12115818_402296659940514_8288358894133269854_n
13445776_402296789940501_108059375877143406_n

மனிதநேய ஜனநாயக கட்சி,
அதிரை நகரம்,
தஞ்சை (தெ) மாவட்டம்.

Close