நம்ம ஊரு செக்கடி குளமா இது? (அழகிய படங்களின் அணிவகுப்பு)

அதிரையில் தற்பொழுது சில வாரங்களாக குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதில் இரண்டு குளங்கள் ஆற்று நீர் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.

அதிரையின் மையப் பகுதியில் உள்ள செக்கடி குளமும் சில வாரங்களாக தூர்வாரப்பட்டு வருகிறது. அதனை சுற்றி நடைமேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி குளத்தின் ஆளமும் சுற்றளவும் விரிவாக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் குளத்தில் உள்ள தண்ணீர் வரும் குழாய் மாற்றப்பட்டு வருகிறது. பல நாட்கள் கழித்து ஊருக்குள் வருபவர்களுக்கு இப்பொழுது இக்குளத்தை பார்க்கும் போது இது செக்கடி குளமா? என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

Advertisement

Close