ஜித்தாவில் அதிரை அய்டா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

13432201_815417801928274_5896640993102480707_nஜித்தாவில் கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் அதிரையர்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது அய்டா அமைப்பு.
இந்த அமைப்பு சார்பாக வருடா வருடம் ரமலான் மாதம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு நேற்று (11-06-2016) சனிக்கிழமை ஜித்தா லக்கி தர்பார் அரங்கில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதிரையர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இஃப்தாரை நிறைவேற்றினார்கள்.img_965813406872_815417988594922_7343324391315162543_n (1) 13412918_815417805261607_1172115245491589532_n
13442367_815417911928263_5036846846621229101_n

Close