புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அதிரையர்கள் உதவிட வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாகை மாவட்டம் சீர்காழி வேட்டங்குடியில் பள்ளிவாசல் இல்லாத காரணத்தால் வேட்டங்குடி மக்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சி செய்கின்றார்கள் வேட்டங்குடியில். இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர்.  என்றாலும் இஸ்லாமியராக இருந்தால் அவர்கள் தங்கள் வணக்க வழிபாடு செய்ய ஒரு பள்ளிவாசல்அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது ஆனால் அந்த ஊர் மக்கள் தொழுகைக்காக நான்கு(4) கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று தொழுகையை நிறை வேற்ற வேண்டிய நிலை உள்ளது.ஆகையால் அந்த ஊரில் ஒரு பள்ளி வாயில் அமைக்க அம்மக்கள் திட்டமிட்டுள்ளனர்.ஆனால் அதற்கான பொருளாதார வசதி  அந்த ஊர் மக்களிடம் அவ்வளதாக இல்லை.ஆகையால் அந்த மக்கள்  உங்களிடம்.உங்களால் முயன்ற உதவியை இறையில்லம் பள்ளிவாசல் கட்ட உதவி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளகிறார்கள்…இறையில்லம் கட்ட உதவி புரிந்து அல்லாஹ் வின்  நல்லருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்….
இப்படிக்கு.
   வேட்டங்குடிகிராம மக்கள் :
முகவரி.
மெயின் ரோடு

40.வேட்டங்குடி ( POST)
சீர்காழி (TK)
நாகைமாவட்டம்.
609115.
Cellphone. 8110002218
8489393843
9787354080.
Indian overseas bank
A/C.No:022401000022614.
ADDRESS.
A.Sathik Ali,
main Road,
vettangudi,(Post),
sirkaali (TK),
Nagapattinam-609115.
-ஹஜ்ஜாஜ்.வேட்டங்குடி

Advertisement

Close