துபாய் விமான நிலையத்தை ஒரு மணி நேரம் பூட்டியதால் பரபரப்பு!

அமீரகத்தின் துபாய் விமானநிலைய பகுதியில் சனிக்கிழமை அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானம் பறந்ததால் 69 நிமிடங்கள் விமான நிலையம் மூடப்பட்டுள்ள அதேவேளை 22 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் பிஸியான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலைய பகுதியில் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது.
இதன்காரணமாக பாதுகாப்பு காரணங்களையொட்ட துபாய் சர்வதேச விமான நிலையம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.36 மணி முதல் மதியம் 12.45 மணி வரை மூடப்பட்டது.
அதுதவிர அங்கு குறித்த நேரத்தில் தரையிரங்கவிருன்ய 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இந்த சம்பவத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் பயணங்கள் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் இது மிகவும் தீவிரமான ஒரு சம்பவம் எனவும் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள ஊழியர்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து விமான நிலைய பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதை மீறி ஆளில்லா விமானம் பறந்தது சட்டவிரோத செயலாகும் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தினால் அங்கு விமானங்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ள அதேவேளை விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை சுற்றிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
COURTESY : REUTERS

Dubai International Airport, the world’s busiest airport for international travel, closed its airspace for 69 minutes due to unauthorized drone activity on Saturday, causing 22 flights to be diverted, aviation authorities said.

 

Government-owned Dubai Airports, which operates Dubai’s two main airports, said in a statement the closure lasted between 11:36 a.m. and 12:45 p.m. (0639-0745 GMT), and Dubai Airports chief executive Paul Griffiths said thousands of passengers suffered disruption to their journeys.

 

Sixteen of the diverted flights went to Dubai World Central, Dubai’s other main airport, a Dubai Airports spokesperson told Reuters. Dubai, a trade, tourism and investment hub for the Gulf region, is one of seven emirates that make up the United Arab Emirates (UAE).

 

“This is a very serious incident and we obviously take the safety of our customers and our staff extremely seriously,” Griffiths told Dubai’s Dubaieye 103.8 radio.

 

“As you can imagine, this is the busiest international airport in the world and there was major inconvenience to thousands of passengers … There are very clear restrictions and no fly zones around all airports in the UAE, saying that this type of activity is actually illegal.”

 

The flying of drones is prohibited within 5 km (3 miles) of airports, helipads, landing areas or manned aircraft in the UAE.

 

Around the world the use of civil drones, whether for commercial purposes or just as a leisure activity, is rising.

 

That popularity has led to increasing reports of near-misses with commercial aircraft, such as when a Lufthansa plane was approaching Warsaw airport last month.

 

Aviation concerns focus on smaller drones, operated like model planes and flown for recreation, because their users are often not familiar with the rules of the air.

 

The UK’s Civil Aviation Authority issued a warning in July 2015 after seven incidents where drones had flown near planes at different British airports in less than a year.

 

Recognizing the threat, the European Commission conceded in 2015 that “drone accidents will happen” and has charged its aviation safety agency arm with developing common rules for operating drones in Europe.

 

(Reporting by William Maclean; Editing by Christian Schmollinger)

Close