Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

IFTHARஇன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் மாதம் பிறை 13,    18-06-2016 அன்று சனிக்கிழமை மாலை  நடைபெற இருக்கும் மெகா கூட்டத்திற்கு (இஃப்தார் நிகழ்ச்சி) ரியாத்தில் வசிக்கும்   அதிரை வாசிகள்  அனைவரும்  தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.