அதிரை தக்வா பள்ளி அருகே போலீஸ் சோதனை!

அதிரையை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் போட்டி போடுவதும், சாலை விதிமுறைகளை மீறும் விதத்திலும் அட்டூழியம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைய்கிளில் வேகமாக வந்தவர்களை பிடிக்கும் முயற்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை  வழியாக அதிவேகமாக வந்த நபர்கள் பின் தொடர்ந்து வந்த போலிசாரிடம் மோட்டார் சைய்க்கிலில் வந்த நபர்கள் தப்பி சென்றனர்.

image

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3:15 மணி அளவில் தக்வா பள்ளி அருகே வாகனத்தில் சென்ற பொதுமக்களிடம் வாகனம் மற்றும் வாகன உரிமத்தை கைப்பற்றிய காவல் நிலையத்திற்கு சென்று பெற்று கொள்ளுமாறு ASP கூறியுள்ளார்,இது மட்டுமின்றி வாகன உரிமம் மற்றும் வாகன காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்டனர்.

Close