Adirai pirai
posts

அபுதாபி விமான நிலையத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு 35 திர்ஹம் வரி அறிவிப்பு

அபுதாபியில் விமான நிலையத்தில் இனிமுதல் பயணிக்கும் பயணிகள் 35 திர்ஹாம் வரிகட்ட வேண்டும்:
அபுதாபியில் விமான நிலையத்தில் இனிமுதல் பயணிக்கும் பயணிகள் 35 திர்ஹாம் வரிகட்ட வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த கட்டணம் பயணிகள் விமான Ticket Booking செய்யும் போது ஏஜெண்டுகள் விமான tickets கட்டணத்துடன் இதையும் சேர்த்து வசூலிப்பார்கள்.

துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்தில் இந்த கட்டணமுறை இயற்கனவே அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy