மரண அறிவிப்பு


மர்ஹும் கருத்தப்பா பக்கீர் முஹமது அவர்களின் மகனாரும், மும்பை S.K அமீர் சுல்தான் அவர்களின் மச்சானும், O.S ஜெகபர் அலி அவர்களினின் சகலையும், முகமது பாரி அவர்களின் மாமனாரும் ஆகிய பட்டுக்கோட்டை நாகூர் பிச்சை அவர்கள் குவைத்தில் இன்று (13-09-2014) வஃபாதாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
-மதுக்கூர்.த.மு.மு.க

Advertisement

Close