Adirai pirai
posts

அதிரை A.L. மஸ்ஜிதில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு

file image

இன்ஷா அல்லாஹ்….அதிரை சி.எம்.பி.லைன் A.L.மஸ்ஜிதில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மாலை 05:மணியளவில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெரும்.

  
தினசரி ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர் ஆன் தஃப்ஸீர் நடைபெரும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு (05:45am) இஸ்லாமிய கொள்கை விளக்கம் நடைபெரும். அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
-முஹம்மத்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

Advertisement