அதிரை பைத்துல்மாலிடம் ஜக்காத் நிதி வழங்க வேண்டுகோள்!

அதிரை பைத்துல்மால் ஏழைகளுக்கான பல அரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.அதில் தங்களை இணைத்துக்கொண்டு உங்களின் ஜகாத் மற்றும் பித்தராக்களை வழங்கி வல்ல அல்லஹ்வின் பேரருளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close