Adirai pirai
POLITICS posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் தக்வா பள்ளி இஃப்தார் விருந்தில் கலந்துக்கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் (படங்கள் இணைப்பு)

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டனி சார்பாக பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சேகர் அவர்களைவிட குறைந்து வாக்குகள் இரண்டாம் இடத்தை பிடத்தார். இந்நிலையில் இன்று அதிரை தக்வா பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர் அதன் பின்னர் தொழுகையாளிகளுக்கு நன்றி மடலை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அதிரை பிறைக்கு பேட்டியளித்த இவர் தனக்கு வாக்களித்த அனைத்து அதிரை வாக்காளர்களுக்கு நன்றையை தெரிவித்துக்கொண்டதுடன் தான் வெற்றி பெறாவிட்டாலும் தனக்கு அதிக அளவில் வாக்களித்த அதிரை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளதாக உறுதியளித்தார்.
13417406_278351209181598_1148355854870086953_na
13419013_508604972681709_3375399813790515893_n13412943_278351289181590_999279034753815207_n 13466128_278351285848257_7795712271311156086_n

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy