அதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு !

அதிராம்பட்டினத்தில் வசிப்பவர்கள் ப்ளெக்ஸ் போர்டு வைப்பதர்க்கு பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்னரே ப்ளெக்ஸ் போர்டு ஆர்டர் செய்யவேண்டும்.

 பிற பகுதியில் வசிப்பவர்கள் ப்ளெக்ஸ் போர்டு ஆர்டர் கொடுக்க வரும்போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்னரே ப்ளெக்ஸ் போர்டு ஆர்டர் பெற்று கொள்ளவேண்டும்.

ப்ளெக்ஸ் போர்டு சொந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம் பொது இடத்தில் வைக்க அனுமதி பெற்ற பின்னரே வைக்க இயலும். 

நிகழ்ச்சி இரண்டு தினத்திருக்கு முன்பு வைக்கக்கூடாது. சாதி மத  உணர்வுகளை தூண்டும் வகையில் வாசகங்கள் படங்கள் இருக்கக்கூடாது என காவல்துறை அறிவிக்கப்பட்டது.

நன்றி : கண்ணன் (அதிரை வானவில்)

Advertisement

Close