ஷார்ஜாவில் அதிரை TIYA நிர்வாகிகள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

itharpgmரமலான் மாத நோன்பையொட்டி அமீரக TIYA வின் செயற்குழு ஊறுப்பினர் சகோ.. N.M.S. சேக் பரீது அவர்கள் அமீரக TIYA நிர்வாகிகளுக்கு 17.06.2016 வெள்ளிக்கிழமை இஃப்தார் எனும் நோன்பு திறக்க ஏற்ப்பாடு செய்திருந்தார் இதில் அமீரக TIYA வின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு ஊறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Close