துபாய் ஏர்போர்டில் $65000 டாலர் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த தமிழக இளைஞர் ! துபாய் போலீஸ் பாராட்டு!

FB_IMG_1466311247297துபாய் விமான நிலையத்தில் நேர்மையாகபணியாற்றி #தமிழக இளைஞர் #முருகன் மற்றும் #பாகிஸ்தான் இளைஞர் #ஃபைசல் ஆகியவர்கள்கவுரவிக்கப்பட்டனர்:துபாயில் விமான நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருபவர்கள்Mr. Siniha Murugan (Indian) மற்றும் Faisal Shahzad Wali (Pakistani) இவர்கள் அங்குள்ள கார்கோ பிரிவில் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஆப்பிரிக்கா நபருடைய $65000 டாலர்கள் பணம் கிடைத்துள்ளது. நேர்மையான வேலை செய்து வந்த இவர்கள் அந்த பணத்தை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இவர்களுடைய நேர்மையினை கவுரவிக்கும் விதமாக Brigadier Abdullah Husain Khan, Acting Director of Airports Securityஅவர்கள் தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் Siniha முருகன் (இந்திய) மற்றும்                                                         ஃபைசல்Shahza வாலி(பாகிஸ்தான்)கவுரவிக்கப்பட்டனர்.இவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. இவர்களுடைய நேர்மையினை பார்த்து பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Close