Advertisement

' />

மரண அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்களின் மாமனார் மஹபூப் அலி அவர்கள் இன்று மதியம் வஃபாதாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.00 மணியளவில் கொடிக்கால்பாளையம் கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

Close