அதிரை சாலைகள் குறித்து CM Celல் இருந்து பெறப்பட்ட பதில் மனு!

அதிரை நடுத்தெரு மற்றும் புதுமனை தெரு சாலைகள் குண்டும்
குழியுமாக இருப்பாதால் பொது ஆர்வலர் ஹாலிக் அவர்களால் முதலமைச்சரின் நேரடி தொடர்புடைய (CM Cell)லிற்க்கு ஃபிப்ரவரி மாதம் மனு அனுப்பபட்டது.

image

அதற்கான பதில் விளக்கம் இரா. இளங்கோவன் பேரூராட்சி உதவி இயக்குனர் அவர்களிடம் இருந்து மனு ஏற்றுகொள்ள பட்டதாக மனுதாரருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

Close