அதிரையில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு!

2016 – 17 ஆண்டின் அதிராம்பட்டினம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா அதிரை சாரா திருமண மண்டபத்தில் மாலை 6:45 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது. இதில் அணைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close