Adirai pirai
islam posts

அதிரை TNTJ கிளை 1 புதிய நிர்வாகிகள் தேர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

அதிரை கிளை-1

நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம்

தவ்ஹீத் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஜீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அதிரை கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : M.K.M ஜமால் முஹம்மது

துணைத்தலைவர் : ஹாஜா செரீப்

செயலாளர் : ஹைதர் அலி ( நவ்ராஸ் )

பொருளாளர் : அல்லா பிச்சை

துணைச்செயலாளர் : சேக்தாவூது

இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy