அதிரையை சுற்றி வளைத்த அழகு வானவில்! (படங்கள் இணைப்பு)

இன்றுடன் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் 15வது நோன்பை நிறைவு செய்துள்ளனர். ரமலான் துவக்கத்தில் ஒரு வாரம் அதிரையில் நல்ல குழுமையான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வந்தது. இதன் காரணமாக நோன்பாளிகள் சற்று சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து இன்று காலையிலும் வெயில் சற்று அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு குளிர்ந்த காற்றுடன் லேசான தூரலாக பெய்யத்துவங்கிய மழை சில நிமிடங்களில் வெயிலும் மழையும் உருவெடுத்து இடிமழையுடன் பெய்தது. இந்த மழை காரணமாக அதிரையில் தெளிவாக வானவில் தெண்பட்டது.

இதனை கண்ட அதிரையர்கள் பரவசமடைந்து தங்கள் முகநூல் பக்கங்களில் பதிந்து வருகின்றனர்.13450093_1057677904311970_8829716341845618266_n

13450808_279750779041641_2426998011009868684_n 13494764_1056542824392324_2173010574089410269_n 13508969_279750985708287_6310111145691128068_n 13516526_279750975708288_2387349370442078781_n 13521922_279750765708309_8387220613314129537_n 13524390_279750745708311_7632008282360416035_n

Close