அதிரை அல்-அமீன் பள்ளியில் கார், வேண் ஓட்டுனர்கள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

வருடா வருடம் அதிரை பேருந்து நிலைய கார், வேண் ஓட்டுனர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிரை பஸ் ஸடான்ட் அல்-அமீன் ஜாமிஆ பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

-FILE IMAGE

Close