அதிரையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் பயானை வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ளலாம்!

imageவருடா வருடம் அதிரை சித்திக் பள்ளியில் ஹைதர் அலி ஆலிம் அவர்களால் தராவீஹ் தொழுகைக்கு பிறகு ரமலான் சிறப்பு பயான் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ரமலான் பயான் நடைபெற்று வருகிறது. இதனை வெளிநாடுகள் இருந்து கேட்க முடியாதவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் உங்களுக்கும் வாட்ஸ் அப்பில் இந்த பயான் தொடர்ந்து வேண்டும் என்றால் கீழுள்ள வாஸ் அப் என்னுக்கு BAYAN என்று டைப் செய்து மெசேஜ் செய்யுங்கள்.

99 40 908 228

Close