அதிரை வங்கிகளில் பெண்களுக்கான தனி இட வசதி!

image

அதிரை வங்கிகளில் பெண்களுக்கான தனி  இருக்கைகள் மற்றும் பண வர்த்தனை மையம் (Cash Counter) அமைத்து தரும் படி இந்தியன்,கனரா,தனலெக்‌ஷ்மி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கி அதிகாரிகளிடம் அதிரை AIWA (Adirai Islamic Welfare Association) சார்பாக மனு கொடுக்க பட்டுள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் மற்றும் கனரா வங்கியில் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியன் மற்றும் தனலெக்‌ஷ்மி வங்கிகளில் மேலாளகளில் சந்திக்கும் சூழல் இல்லாத காரணத்தால் வங்கி அலுவலர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கபட்டுள்ளது. இறைவன் அருளால் இது போன்ற முயற்சிகள் தொடரட்டும்.

image

Close