Adirai pirai
posts

தமுமுக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு

தமுமுக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு.

நேற்று தமுமுக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு: தமுமுக தலைமையகத்தில் மாநில தலைவர் ஜே எஸ் ரிஃபாயி, முத்த தலைவர்  ஹைதரலி, மாநில பொது செயளாலர் அப்துல் சமது, மாநில செயளாலர்  கோவை சையது ஆகியோர்களை குவைத் மண்டல பொருளாலர் அப்துல் சுக்கூர் அவர்கள் தலைமையில் மண்டல மார்க பிரிவு செயளாலர் ஆயங்குடி சலீம் ரப்பானி, மண்டல தலைமை கழக பேச்சாளர்கள் பந்தல்குடி சம்சுதீன், எருமபட்டி கமருதீன், ஆகியோர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியபோது உடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் தஞ்சை பாதுஷா அவர்கள் களந்து கொண்டார்கள்.
-கமர்தீன்.

Advertisement