அதிரை கடைத்தெரு டெய்லர் முனாப் மரணம்!

அதிரை கடைத்தெரு தமுமுக அலுவலகம் அருகில் தையல் கடை நடத்தி வருபவர் டெய்லர் முனாப். இன்று அதிகாலை பஹ்ர் தொழுகை நேரத்தில் கடையில் வஃபாத்தானார்கள்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close